செப்டம்பர் 7 ம் தேதி முதல் ராகுல்காந்தி கன்னியாகுமரி - காஷ்மீர் வரை 3,500 கிமீ நடைபயணம்

சென்னை: செப்டம்பர் 7 ம் தேதி முதல் எம்.பி., ராகுல்காந்தி கன்னியாகுமரி - காஷ்மீர் வரை 3,500 கிமீ நடைபயணம் மேற்கொள்கிறார். நடைபயணத்திற்கான ஏற்பாடுகள் தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் சென்னை இராயப்பேட்டையில் ஆலோசனை நடத்துகின்றனர்.

Related Stories: