மதுரை அருகே மகன், மகளுடன் தாய் தற்கொலை

மதுரை: பெரிய இலந்தன்குளத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி சுரேகா மகள் யோகிதா, மகன் மோகன் ஆகிய 3 பேரும் வீரபாண்டி அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். கணவர் முருகன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: