ஈரோடு கருமுட்டை விற்பனை வழக்கில் கைதான 4 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு

ஈரோடு: ஈரோடு கருமுட்டை விற்பனை வழக்கில் கைதான 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. சிறுமியின் தாய் சுமையா, இடைத்தரகர் மாலதி உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: