×

முளைகட்டிய சோளம் இட்லி

எப்படிச் செய்வது?

சோளத்தை ஊறவைத்து முளைகட்டி வைத்து, முளை வந்ததும் எடுத்து கொள்ளவும். குக்கரில் எண்ணெயை காயவைத்து, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை வதக்கி, சோளம், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து 1 விசில் விட்டு எடுக்கவும். இட்லி மாவில் வெந்த கலவையை சேர்த்து கலந்து இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.

Tags :
× RELATED ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உணர்வுகளையும் அனுபவிப்பது பிடித்திருக்கு!