சோனியாவுடன் தொலைபேசியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அரசு முறை பயணமாக டெல்லிக்கு சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் நேற்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, அவரது உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார்.

Related Stories: