பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

டெல்லி: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு வழங்கினார். தமிழ்நாட்டின் பாரம்பரிய சிறுதானிய மற்றும் நெல் வகைகளையும் நினைவு பரிசாக வழங்கினார்.

Related Stories: