×

சேலம் தலைவாசல் அருகே லத்துவாடியில் தனியார் பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி...

சேலம் : சேலம் தலைவாசல் அருகே லத்துவாடியில் தனியார் பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி. 4 வயது அக்கா தேவதர்ஷினி பள்ளிப்பேருந்தில் ஏறும்போது நிகழ்ந்த விபத்தில் ஒன்றரை வயதான பாவனிகாஸ்ரீ பலியானார்.


Tags : Lathuwadi ,Salem Headhasal , சேலம், தனியார், பள்ளி, வாகனம், ஒன்றரை, வயது, குழந்தை, பலி
× RELATED சேலம் மாவட்டம் லத்துவாடியில் அம்மா...