இந்தியா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு Aug 17, 2022 முதல் அமைச்சர் மு.கே ஸ்டாலின் ஜனாதிபதி திரௌபதி முர்மு டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். குடியரசுத் தலைவராக பதவியேற்ற முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து அவர் கூறினார்.
கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து: ஒன்றிய வெளியுறவு துறை கண்டனம்
ஆந்திராவில் வினோதம் ரதி மன்மதன் கோயிலில் பெண் வேடமிட்டு வழிபாடு செய்யும் இளைஞர்கள்: ‘குடும்ப நலம், ஆரோக்கியம் கிடைக்கும்’
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்.1 வரை காவல் நீட்டிப்பு: டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி
காங்கிரஸ் கட்சியின் மேல்முறையீட்டு வழக்கு; வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைக்கு எதிரான மனு தள்ளுபடி: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
“ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி”.. டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!
டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி நடப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!
டெல்லி முதல்வரை பதவியில் இருந்து நீக்க உத்தரவிட முடியாது.. கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி..!!
நடப்பாண்டில் அதிகமான வெப்ப அலை வீசும்.. கோடை வெப்பத்தை சமாளிக்கும் அறிவுறுத்தல்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!
தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்குவது உலகின் மிகப்பெரிய ஊழல்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் கருத்து
தமிழ்நாட்டில் ஏற்கனவே போட்டியிட்டு 1.16% வாக்குகளை பெற்றுள்ளதை குறிப்பிட்டு, பானை சின்னம் கேட்டு விசிக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!!
மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்தார் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா !!
100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை வெளியீடு : தமிழகம், புதுச்சேரியில் தினசரி ஊதியம் ரூ.319 ஆக உயர்வு!!
நடப்பு நிதியாண்டில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.20,000 கோடி வரி ஏய்ப்பு: கடந்தாண்டை விட 50% அதிக மோசடி என தகவல்