புதுச்சேரியில் ஆக.22ல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி...

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆகஸ்ட் 22ல் பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார். 10,696 கோடி புதுச்சேரி பட்ஜெட்டுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Stories: