×

நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி...

தர்மபுரி: நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அருவியில் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.


Tags : Ogenakal ,Kaviri River , Okanagan, Cauvery, on the river, grant, operate, permit
× RELATED பெங்களூருவில் காவிரி நீரை அவசியமற்ற...