திண்டுக்கலில் ரூ.12 கோடி மதிப்புள்ள 5 சிலைகள் மீட்பு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கோயிலில் இருந்து திருடப்பட்ட ரூ.12 கோடி மதிப்புள்ள 5 சிலைகள் மீட்கப்பட்டது. 2021ல் வடமதுரை ஆதிநாதப் பெருமாள் கோயிலில் கத்தி முனையில் 5 வெண்கல சிலைகள் திருடப்பட்டது. சிலைகளை வாங்கும் இடைத்தரகர்களை போல போலீசார் மாறுவேடத்தில் சென்று 4 பேரை கைது செய்தனர்.

Related Stories: