×

இயற்கை மோர்

செய்முறை

தேங்காய்ப்பாலுடன் எலுமிச்சை சாறு, உப்பு, கொத்தமல்லி தழை, இஞ்சி அனைத்தையும் கலந்து குடிக்கவும். சமைத்த உணவு சாப்பிடும் பழக்கம் உள்ளவர் மோர்சாதமாக சாப்பிடலாம்.

Tags :
× RELATED ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உணர்வுகளையும் அனுபவிப்பது பிடித்திருக்கு!