×

சொல்லிட்டாங்க...

* இந்தியாவை மாற்றுவதற்கும், தேசத்தை சவால்களுக்கு தயார்படுத்துவதற்கும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முன்னோடியாக முயற்சிகளை மேற்கொண்டார். - பிரதமர் மோடி

* வாக்காளர்களை கவர இலவசங்களை பயன்படுத்துவதாக பாஜ குற்றம்சாட்டியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

* அரசு வேலை கிடைக்கும் என்பதற்காக விளையாட்டை தேர்வு செய்யக்கூடாது. நாட்டிற்கு பெருமை சேர்க்கவேண்டும் என்பது வீரர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

* தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். - பாமக தலைவர் அன்புமணி

Tags : Told...
× RELATED சொல்லிட்டாங்க...