வடபழனியில் பைனான்ஸ் நிறுவன ஊழியர்களை மிரட்டி ரூ.30 லட்சம் கொள்ளை

சென்னை: சென்னை வடபழனியில் ஓசோன் கேபிடல் என்ற பைனான்ஸ் நிறுவன ஊழியர்களை மிரட்டி ரூ.30 லட்சம் கொள்ளை அடித்துள்ளனர். ஊழியர்கள் தீபக், சஞ்சீவ் குமார் ஆகியோரை 8 பேர் கொண்ட கும்பல் மிரட்டி பணத்தை கொள்ளையடித்துள்ளனர். தப்பி ஓடியவர்களில் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த இக்பால் என்பவர் பிடிபட்டுள்ளார்.

Related Stories: