விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.2.11 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: சுங்கத்துறை

சென்னை: இலங்கை, மலேசியா, பக்ரைன் நாடுகளில் இருந்து விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.2.11 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2.62 கிலோ தங்கம், விலை உயர்ந்த 20 செல்போன்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுப்பட்ட சென்னை, இலங்கையைச் சேர்ந்த 5 பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Related Stories: