திமுகவுக்கும், பாஜகவுக்கும் எந்த உறவும் கிடையாது: முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: திமுகவுக்கும், பாஜகவுக்கும் எந்த உறவும் கிடையாது. நம்முடைய கொள்கை கூட்டணியை யாரும் பிரிக்க முடியாது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் உடன் குறைந்த பட்ச சமரசத்தைக் கூட திமுக செய்து கொள்ளாது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: