சென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் மெத்தகுலோன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருளை கடத்தி வந்த தான்சானியாவை சேர்ந்த பெண் அசுரா முகமது சபானியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: