கணவரால் வீட்டில் பிரச்சனை ஏற்படும் போது அவரை வெளியேற்றினால்தான் அமைதி நிலவும்: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா உத்தரவு

சென்னை: கணவரால் வீட்டில் பிரச்சனை ஏற்படும் போது அவரை வெளியேற்றினால்தான் அமைதி நிலவும் என்றால் வெளியேற்றலாம். கணவரை வெளியேற்றினால்தான் அமைதி நிலவும் என்ற பட்சத்தில் வெளியேற்றுவதற்கான உத்தரவை கோர்ட் பிறப்பிக்கலாம். பெண் வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார். இருவரும் ஒரே வீட்டில் இருந்து கொள்ளலாம் ஆனால் கணவர் மனைவியை துன்புறுத்தக்கூடாது என்று குடும்ப கோர்ட் உத்தரவிட்டது.

Related Stories: