புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல், ஜீவன் திட்ட அறிக்கை தயாரிப்பதில் முறைகேடு: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல், ஜீவன் திட்ட அறிக்கை தயாரிப்பதில் முறைகேடு நடந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றசாட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.முறையான ஒப்பந்த புள்ளி கோராமல் பணி ஆணை வழங்கியது எப்படி என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மாவட்ட ஆட்சியர் மீது எடுத்த நடவடிக்கை தொடர்பான நிலையின் அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: