×

அரசு பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணசீட்டு வழங்கும் முறை அறிமுகம்: போக்குவரத்து கழகம்

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணசீட்டு வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை போக்குவரத்துக் கழகங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளனர். தானியங்கி முறையில் பயணசீட்டு வழங்குவதற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளி போக்குவரத்துகழகம்  கூறியுள்ளது. தானியங்கி பயணசீட்டு முறை மெட்ரோ ரயில், பிற பணப் பரிமாற்ற நிறுவனங்களுடன் இணைக்கப்படும் என்று கூறியுள்ளனர்.  Tags : Introduction of Automatic Ticketing System in Government Buses: Transport Corporation
× RELATED தசராவுக்கு சிறப்பு பேருந்துகள்...