மேட்டூர் அருகே வட்டிக்கு பணம் தந்தவர் பெற்றோரை தரக்குறைவாக பேசியதால் மனமுடைந்த மாணவர் தற்கொலை: ஒருவர் கைது

சேலம்: மேட்டூர் அருகே பாலிடெக்னிக் மாணவர் நிர்மல்ராஜ் (18) தற்கொலை செய்த வழக்கில் சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டனர். வட்டிக்கு பணம் தந்தவர்கள் பெற்றோரை தரக்குறைவாக பேசியதால் மனமுடைந்து மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. ரூ.20,000 பணத்தை தராததால் வீட்டுக்கு வந்து மிரட்டியதாக கடன் கொடுத்த சுதாகர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Related Stories: