குஜராத்தில் ரூ.1,026 கோடி மதிப்புள்ள 513 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

குஜராத்: பரூச் மாவட்டம் அங்கலேஷ்வரில் ரூ.1,026 கோடி மதிப்புள்ள 513 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மருந்து உற்பத்தி ஆலையில் சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரித்த 1 பெண் உட்பட 7 பேர் கைது செய்துள்ளனர்.

Related Stories: