மணப்பாறையில் ரூ.12,000 லஞ்சம் வாங்கிய மகளிர் திட்ட அலுவலக மேலாளர் கைது

திருச்சி: மணப்பாறையில் ரூ.12,000 லஞ்சம் வாங்கிய மகளிர் திட்ட அலுவலக மேலாளர் மல்லிகா கைது செய்யப்பட்டுள்ளார். மகளிர் சுய உதவிக்குழு கடன் ரூ.5 லட்சத்தை விடுவிக்க லஞ்சம் பெற்றபோது லஞ்சஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: