அமுல் நிறுவன பால், பால் பொருட்களின் விலை உயர்வு

குஜராத்: குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமுல் நிறுவன பால், பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியதுடன் பால் பொருட்களின் விலையும் அமுல் நிறுவனம் உயர்த்தியது. 

Related Stories: