×

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஷபாஸ் அகமது சேர்ப்பு..!

மும்பை: ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளனர். வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தால் மேற்கு வங்கக்த்தை சேர்ந்த வீரர் ஷபாஸ் அகமது அணியில் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்தில் கவுன்ட்டி அணியுடனான போட்டியில் சுந்தர் காயமடைந்ததால் ஜிம்பாப்வே தொடரிலிருந்து விலகியுள்ளார். 


Tags : ODI ,Zimbabwe ,Shabazz Ahmed ,Indian , ODI cricket series against Zimbabwe: All-rounder Shabazz Ahmed added to the Indian team..!
× RELATED 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அபார வெற்றி: தொடரையும் கைப்பற்றியது