×

சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கு.: மொத்தம் 31 கிலோ தங்கத்தை தனிப்படை போலீஸ் மீட்பு

சென்னை: சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் மொத்தம் 31 கிலோ தங்கத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். விழுப்புரத்தில் 10 கிலோ தங்கம் சிக்கிய நிலையில் கோவையிலும் 3 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. 31.7 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதில் இதுவரை 31 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.


Tags : Chennai Arumbakkam , Chennai Arumbakkam bank robbery case.: Total 31 kg gold recovered by special police
× RELATED சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை...