மொத்தவிலை பணவீக்க விகிதம் தொடர்ந்து இரட்டை இலக்கத்திலேயே நீடித்து வருவதாக ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: மொத்தவிலை பணவீக்க விகிதம் தொடர்ந்து இரட்டை இலக்கத்திலேயே நீடித்து வருவதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜூனில் 15.18 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்க விகிதம் ஜூலையில் 1.25 சதவீதம் குறைந்து 13.93% ஆக உள்ளது.

Related Stories: