×

நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாளும் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Nilgiris ,Govai ,Erode ,Salem ,Dharumapuri , Nilgiris, Coimbatore, Erode, Salem and Dharmapuri districts are likely to receive heavy rain today: Meteorological Department Information
× RELATED கோவை துடியலூரில் அழகு நிலைய ஊழியரின்...