நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த அபாரதத்துக்கு இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த அபாரதத்துக்கு சென்னை உய்ரநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வருமான வரித்துறை ரூ.1.5 கோடி அபராதம் விதித்த உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. புலி திரைப்படத்துக்கு பெட்ரா ரூ.15 கோடி சம்பளத்தை மறைத்ததாகக் கூறி ரூ.1.5 கோடி அபராதம் வருமான வரித்துறை விதித்தது.

Related Stories: