×

பச்சையப்பன், மாநிலக் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: பச்சையப்பன் மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு கல்லூரிகளை சேர்ந்த 10 மாணவர்கள் மீது திருவள்ளூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Chachayappan ,State College , A case has been registered against 10 people in connection with the clash between Pachaiyappan and State College students
× RELATED மாநகர பேருந்தை வழிமறித்து தகராறு...