×

டாஸ்மாக் கடைகளில் ஆக.14-ம் தேதி ஒரே நாளில் ரூ.273.92 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

சென்னை: டாஸ்மாக் கடைகளில் ஆக.14-ம் தேதி ஒரே நாளில் ரூ.273.92 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ.58.26 கோடி, சென்னை ரூ.55.77 கோடி, சேலம் ரூ.54.12 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Tasmak , 273.92 crores worth of Liquor sold in Tasmac stores on August 14 in a single day
× RELATED பெரம்பலூர் அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் ரூ.5.70 லட்சம் கொள்ளை