கன்னியாகுமரி அருகே மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தால் தூண்டில் வளைவு உடைந்து சேதம்

கன்னியாகுமரி: கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தால் தூண்டில் வளைவு உடைந்து சேதமடைந்துள்ளது. தூண்டில் வளைவு சேதமடைந்து 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் மீனவ மக்கள் அவதியடைந்துள்ளனர்.

Related Stories: