வாகன சோதனையின்போது ரூ.28 லட்சம் சிக்கியது: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை வாடாக்ஸ் சாலையில் போலீசார் வாகன சோதனையின்போது ரூ.28 லட்சம் சிக்கியது. ஆவணங்களின்றி பைக்கில் பணத்தை கொண்டு சென்ற முகமது சுஹைப் என்பவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

Related Stories: