×

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்

மும்பை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகினார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியதாக கூறப்படுகிறது.Tags : Washington Sundar ,ODI ,Zimbabwe , Washington Sundar ruled out of ODI series against Zimbabwe
× RELATED 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அபார வெற்றி: தொடரையும் கைப்பற்றியது