×

அமைச்சர் கார் மீது காலணி வீச்சு: மேலும் 3 பெண்கள் கைது

மதுரை: மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய சம்பவம் தொடர்பாக மேலும் 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். ஏற்கெனவே 7 பேர் கைதான நிலையில், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Throwing shoes on Minister's car: 3 more women arrested
× RELATED ராஜஸ்தானில் வீடியோ எடுத்து மிரட்டி 17...