×

75வது சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து: ஓபிஎஸ் பங்கேற்ற நிலையில், ஈபிஎஸ் பங்கேற்கவில்லை.!!

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் ஓபிஎஸ் தந்து ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் பங்கேற்றார். ராஜ்பவனில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. 


Tags : 75th Independence Day Tea Party ,Governor's House ,OPS ,EPS , Independence Day, Governor House, Tea Party, Chief Minister Stalin, OPS, EPS
× RELATED கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலு;...