தமிழகத்தில் இன்றும், நாளையும் கூடுதலாக 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம்...

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 850 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. விடுமுறையையொட்டி பல்வேறு இடங்களுக்கு சென்றவர்கள் திரும்பிவர வசதியாக இன்றும்,நாளையும் சிறப்பு பேருந்து இயங்க உள்ளது. பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Related Stories: