75வது சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் வருகை

சென்னை: 75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து வழங்குகிறார். அமைச்சர்கள் மெய்யநாதன், அனிதா ராதா கிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன் ஆகியோர் வருகை தந்தனர். 

Related Stories: