×

கரூர் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 2 இளைஞர்கள் மாயம்.. தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்!!

கரூர்: கடம்பன்குறிச்சியில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 2 இளைஞர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். கோயில் கிடா விருந்துக்காக வந்த கோவையை சேர்ந்த விஷ்ணு(25), ஆதர்ஷ்(25) ஆகியோர் நீரில் மூழ்கி மாயமாயினர். வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறையினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர்.


Tags : Karur Kaviri , Karur, Cauvery River, 2 Youth, Mayam, Fire Department
× RELATED திருவாரூரில் கனமழை 25,000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மூழ்கியது