ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் உயர்வு: போக்குவரத்து அமைச்சர் எச்சரித்தும் பயனில்லை என மக்கள் புலம்பல்

சென்னை: தொடர் விடுமுறையால் பயணிகள் கூட்டம் அதிகரித்ததை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு உயர்த்தி பயணிகளிடம் அடாவடி வசூலில் இறங்கியுள்ளது. விமான கட்டணத்துக்கு இணையாக ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதிக கட்டணம் பெறும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் எச்சரித்தும் பயனில்லை என மக்கள் புலம்பி வருகின்றனர்.

Related Stories: