11ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும்: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

சென்னை: 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும்; அதில் குழப்பம் தேவையில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில் சென்னையில் அவர் விளக்கமளித்தார்.  

Related Stories: