நாட்டுப்பற்று, ராணுவத்தை அரசியலாக மாற்ற நினைக்கக் கூடாது: தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பேட்டி

சென்னை: நாட்டுப்பற்று, ராணுவத்தை அரசியலாக மாற்ற நினைக்கக் கூடாது என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்தார். ஒரு கட்சி மட்டும் மதத்தை சொந்தம் கொண்டாடக்கூடாது; பாகிஸ்தான் போல் மாறக்கூடாது என பேசினார்.  

Related Stories: