பீகாரில் 10 லட்சம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: முதல்வர் நிதிஷ்குமார் பேச்சு

பாட்னா: பீகார் மாநிலத்தில் 10 லட்சம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார். பீகாரில் காலியாக உள்ள அரசுப்பணியிடங்கள் ஒரு மாதத்தில் நிரப்பப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

Related Stories: