வாழைப்பழ பேடா

செய்முறை

தோல் நீக்கிய வாழைப்பழத்தை வட்டமாக பொடியாக நறுக்கவும். ஒரு தட்டில் வரிசையாக அடுக்கி வைத்து பொட்டுக்கடலை தூள், தேன், நாட்டுச் சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி சாப்பிடவும்.

Related Stories: