சென்னை வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த முக்கிய குற்றவாளி முருகன் கைது

சென்னை: சென்னை வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த முக்கிய குற்றவாளி முருகன் கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே முருகனின் கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முருகனையும் தனிப்படை சுற்றி வளைத்தது. வங்கியில் கொள்ளை நடந்த 72 மணி நேரத்தில் அனைத்து குற்றவாளிகளையும் போலீஸ் கைது செய்தனர்.

Related Stories: