சீர்காழி அருகே பெண்ணை கேலி செய்ததால் இரு தரப்பினர் இடையே மோதல்: 3 பேர் கைது..!!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே மாதானத்தில் கோயிலுக்கு வந்த பெண்ணை கேலி செய்ததால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூவர் கைது செய்யப்பட்டனர். போக்சோ சட்டத்தின் கீழ் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: