இந்தியாவின் அடையாளங்களாக திகழும் தலைவர்களை இழிவுப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி: சோனியாகாந்தி கண்டனம்

டெல்லி: சுதந்திர போராட்ட தியாகத்தை கொச்சைப்படுத்தி விட்டதாக பிரதமர் மோடிக்கு சோனியாகாந்தி கண்டனம் தெரிவித்தார். மகாத்மா காந்தி, நேருவுக்கு எதிராக பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது. இந்தியாவின் அடையாளங்களாக திகழும் தலைவர்களை இழிவுப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி என அவர் கூறினார்.

Related Stories: