விலகினார் ஒலிவியர்

இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் மோத உள்ள தென் ஆப்ரிக்க அணியில் இடம் பெற்றிருந்த வேகப் பந்துவீச்சாளர் டுவேன் ஒலிவியர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். முன்னணி வேகம் ரபாடாவும் கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், ஒலிவியர் விலகியுள்ளது தென் ஆப்ரிக்க அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது.

Related Stories: