காரின் முன்பக்க டயர் வெடித்து விபத்து:தாய், மகன் உயிரிழப்பு

சித்தூர் : வேலூரில் இருந்து பெங்களூர் சென்ற காரின் முன்பக்க டயர் வெடித்து தாய் , மகன் உயிரிழந்துள்ளனர். கோவையை சேர்ந்த மென்பொறியாளர் வெங்கட் வேலூரில் நன்பரை சந்தித்துவிட்டு குடும்பத்துடன் பெங்களூர் சென்ற பொது விபத்து ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மாடுக்கில் தேசிய நெடுஞ்சசாலையில் சென்றபோது கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. சாலையோரம் நின்ற லாரி மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் மனைவி, மகன் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: