சென்னை அரும்பாக்கத்தில் ஃபெடரல் வங்கி கொள்ளைச் சம்பவம்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் ஃபெடரல் வங்கி கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.   நேற்று பட்டப்பகலில்  ஃபெடரல் வங்கியில் ரூ.20 கோடியிலான தங்க நகைகள், ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளைச் சம்பவம் குறித்து துப்பு துலக்க 4 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையை காவல்துறை நடத்தி வருகிறது. வங்கி அருகே உள்ள கட்டடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகளில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. 

Related Stories: